Posts

Showing posts from February, 2014

Tips for a Good Night's Sleep:

Image
Adapted from "When You Can't Sleep: The ABCs of ZZZs," by the National Sleep Foundation. Set a schedule: Go to bed at a set time each night and get up at the same time each morning. Disrupting this schedule may lead to insomnia. "Sleeping in" on weekends also makes it harder to wake up early on Monday morning because it re-sets your sleep cycles for a later awakening. Exercise: Try to exercise 20 to 30 minutes a day. Daily exercise often helps people sleep, although a workout soon before bedtime may interfere with sleep. For maximum benefit, try to get your exercise about 5 to 6 hours before going to bed. Avoid caffeine, nicotine, and alcohol: Avoid drinks that contain caffeine, which acts as a stimulant and keeps people awake. Sources of caffeine include coffee, chocolate, soft drinks, non-herbal teas, diet drugs, and some pain relievers. Smokers tend to sleep very lightly and often wake up in the early morning due to nicotine wi

ஒற்றை தலைவலி

Image
ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது.    காரணம்: குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம். அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்   தீர்வுகள்: பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.   1.  எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும். 2.  நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும். 3. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.