Posts

பழையசோறு

இரவில் இரண்டு கைப்பிடி அளவு சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்;காலையில் எழுந்ததும்,அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்க வேண்டும்;அத்துடன் சிறிய வெங்காயம்     மூன்றை நறுக்கிப் போட்டு கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்; இதற்குப்பெயரே நீராகாரம்! இதுதான் கோடை காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் காலை உணவு.இப்படி தினமும் ஒருவேளை நீராகாரத்தைப்பருகி வந்தால் என்ன நிகழும்? ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்  என்ற பழமொழியினைச் செயல்படுத்துவோம்;ஆற்றுநீரும்,அருவி நீரும் இல்லாத ஊர் மக்களுக்கு வரப்பிரசாதமாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட எளிய உணவே இந்த நீராகாரம். இந்த நீராகாரத்தை தினமும் அருந்தி வந்தால்,பக்கவாதம்,அசதி,முடக்குவாதம் போன்ற வாதநோய்கள் குணமாகிவிடும்;இதன் ஆரம்பக்கட்டமும் சீரடைந்துவிடும்; பித்தநோய்களான வயிற்றுப்புண்,ரத்தமூலம்,சருமநோய்களும் வராது;மேலும் கோடை கால நோய்களான வயிற்றுவலி,சருமத்தில் தோன்றும் வேனல்கட்டி,வியர்க்குரு,தேக அனல்(வெளியே அலைந்து திரிந்துவி...

Tips for a Good Night's Sleep:

Image
Adapted from "When You Can't Sleep: The ABCs of ZZZs," by the National Sleep Foundation. Set a schedule: Go to bed at a set time each night and get up at the same time each morning. Disrupting this schedule may lead to insomnia. "Sleeping in" on weekends also makes it harder to wake up early on Monday morning because it re-sets your sleep cycles for a later awakening. Exercise: Try to exercise 20 to 30 minutes a day. Daily exercise often helps people sleep, although a workout soon before bedtime may interfere with sleep. For maximum benefit, try to get your exercise about 5 to 6 hours before going to bed. Avoid caffeine, nicotine, and alcohol: Avoid drinks that contain caffeine, which acts as a stimulant and keeps people awake. Sources of caffeine include coffee, chocolate, soft drinks, non-herbal teas, diet drugs, and some pain relievers. Smokers tend to sleep very lightly and often wake up in the early morning due to nicotine wi...

ஒற்றை தலைவலி

Image
ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது.    காரணம்: குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம். அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்   தீர்வுகள்: பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.   1.  எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும். 2.  நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும். 3. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைக...

பற்களில் கறை படிந்துள்ளதா? இலகுவாக நீற்கலாம்

Image
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை ( decay)  கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. FILE பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் ( pottasium permanganate) (KMNO4)  பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் ( small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும். கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனை...

குழந்தையின்மை இனி இல்லை!

Image
குழந்தையின்மை என்பது வலி மிகுந்த ஒரு நிலை. அதிலும், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில், அது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்படுவதால், இந்நாடுகளைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியர் அனுபவிப்பது இரட்டிப்பு வலி. குழந்தை பிறப்பை மகப் பேறு என்கிறோம். காரணம், அது ஒரு வரமாகவே கருதப்படுகிறது. ஆனால், இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம் இந்த வரத்தைப் பெற்றுத் தரும் அளவிற்கு முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேற்றமே செயன்முறைக் கருத்தரிப்பு. இயற்கையாக, பெண்ணின் உடலின் உள்ளே நடைபெறும் கருக்கூட்டலை வெளியே எடுத்துச் செய்வதே இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை. இதில், ஒவ்வொருவரின் உடல் தகுதிகளுக்கேற்ப, அவர்களின் பிரச்சினைகளுக்கேற்ப, ஐ.யு.ஐ., ஐ.வி.எஃப்., இக்ஸி, இம்ஸி எனப் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம், குழந்தையின்மைக்கான கடுமையான பிரச்சினைகள் உடையவர்களும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. இதுமட்டுமன்றி, கருமுட்டைக் கோளாறுகள் உள்ள பெண்கள் கருமுட்டை தானம் மூலமும், கருப்பை இல்லாத பெண்களாயின் வாடகைத் தாய் மூலமும், உயிரணு இல்லாத ஆண்களாயின் உயிரணு தானம் மூலமும் ...

வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்

Image
  நிறைய மருந்து மாத்திரைகளை உண்ணும் நீரிழிவு நோயாளிகளின் வாய் அதிகம் நாறும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கும் வாய் நாறும். பற்சொத்தை இருந்தாலும் வாய் நாறும். மலச்சிக்கலும் பற்களில் பிரச்சினைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் வாய் நாற்றம்  அகன்று விடும்.  வெந்தயத் தேநீர் கூடுதலாக உடல்  நாற்றத்தையும் அகற்றும். நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த  மருந்தாகவும் வெந்தயத் தேநீர் திகழுகின்றது. வெந்தயத் தூளை காலையில் வெறும் வயிற்றில் உண்டால்  நீரிழிவு நோய் கட்டுப்படும். நன்கு கழுவிய இரு கரட்டுகளை கடித்துச் சாப்பிட்டால் உமிழ் நீர் நன்கு ஊறி வாய் நாற்றம் அகலும். வெண்டைக் காய் பச்சடி மற்றும் வெண்டைக் காய்கள் சேர்த்த மோர்க் குழம்பையும் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெண்டைக் காய்களில் உள்ள நார்ப் பொருள்கள் கொலஸ்ட்ரோலை கரைப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றி விடுவதால் வாய் நாற்றம் நிரந்தரமாகவே அகன்று விடும். ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெண்டைக் காயை பச்சடியாக  சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதற்கு பிஞ்சு வெண்டைக் காய்களே நல்லது. அவரைக்...

Interview With a Top Cardiologist !!!

Image
Question: What are the thumb rules for a layman to take care of his heart? Answer: 1. Diet - Less of carbohydrate, more of protein, less oil 2.  Exercise  -   Half an hour's walk, at least five days a week ;                            avoid lifts and avoid sitting for a longtime 3. Quit smoking  4. Control weight 5. Control blood pressure and sugar   Question: Is eating non-veg food (fish) good for the heart?   Answer: No   Question: It's still a grave shock to hear that some apparently healthy person gets a cardiac arrest.. How do we understand it in perspective?   Answer: This is called silent attack; that is why we recommend everyone past the age of 30 to undergo routine health checkups.   Question: Are heart diseases hereditary?   Answer: Yes   Qu...